காபா கல்லும் சிவலிங்கமும்
இஸ்லாம் என்றால் என்ன?. சைவத்துக்கும், இஸ்லாமுக்கும் தொடர்பு உண்டா?. மெக்காவுக்கும் சிவ லிங்கத்துக்கும் தொடர்பு உண்டா? சாக்கிய பௌத்த யூதம் ஆப்கானிய பாரசீக யூத மன்னர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு இயற்கை வழிபாடுக்கு எதிரான இயக்கம் ஆகும். பௌத்தமும், சாக்கிய (Ashkenazi Khazar Judaism) யூதமும் மதங்கள் அல்ல. இவைகள் இயக்கங்கங்களாக உருவாக்கப்பட்டது. துக்ளக் என்பது ஒரு பத்திரிக்கை அல்ல. அது ஒரு இயக்கம் என்று சொன்ன பாணிதான். அதற்கு முன் உலகில் உள்ள அனைத்து மதங்களும் இயற்கையையே வழிபட்டு வந்தனர். உதாரணத்திற்கு பாரத வர்ஷத்தில் சூரியனை சூரிய பகவானாகவும், ஜப்பானில் சூரிய பெண் தெயவமாகவும், எகிப்தில் ரா எனும் சூரிய வழிபாடாகவும், கிரேக்க ரோமானியர்கள் ஹீயோஸ் எனும் சூரிய வழிபாடாகவும், அமெரிக்க செவ்விந்தியர்கள் உள்பட உலகில் அனைத்து பழங்குடியினருமே ஒளியை தரும் சூரியனையே வழிபட்டு வந்தனர். வழிபாடு என்றால் வணங்குவது மட்டும் அல்ல. சூரியனின் இயல்புகளைத் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுதல். இதற்கு சாட்சி உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்காட்டிகளிலும் வாரத்தின் துவக்க நாள...